Monday, 27 June 2016

I want Tamilnadu in Realty

ஒன்றுக்கும் உதவாத Indian Union இல் இருப்பதை ஜனநாயக வழியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு என்று பெயர் கொண்ட மாநிலத்தை உண்மையிலே தமிழ்நாடாக ஆக்க வேண்டும். உண்மையான சுதந்திரம் மற்றும் சுய நிர்ணயம் பற்றி அர்த்தம் தெரியாதவர்கள் இதை பிரிவினைவாதம் என்று கூறுவார்கள். இங்கு சுதந்திரம் என்பது சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் இருந்து எளிதாக விடுபடுவதற்கும் , பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதற்கும் தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு முன்பு பணத்திற்காக வாக்கை விற்காத மக்களை உருவாக்க வேண்டும். அதன் பிறகு நதி நீர் , எல்லைகள் மற்றும் மீனவர் பிரச்சினையில் சுமூகமாகவோ அதிரடியாகவோ தீர்க்கக்கூடிய வல்லமை படைத்த நல்ல தலைவர்களை(ள்) உருவாக்க / உருவாக வேண்டும்.

No comments:

Post a Comment