(பாரதீய ஜல்ஸா பார்ட்டி)
இப்ப பக்தாள்ஸ் & ஊப்பிஸ் களால் ஒருத்தர் மீது ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு உத்தமர் மாதிரி திரியறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சரி அதை ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அந்த பெண்ணை ஏமாற்றிய செயலுக்கு நிச்சயம் அவரின் மனசாட்சியே அவரை கொல்லும். அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணே சட்டத்தின் மூலம் ஆதாரங்கள் இருந்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். அப்படிதான் பாரதிய ஜல்ஸா பார்ட்டி MLA க்களுக்கு ஸமீப காலமாக தண்டனை வாங்கி தரப்படுகிறது. தற்போது ஏன் இந்த பிரச்சினை வருகிறது என்றால் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சார் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார் நான் பெங்களூரு ஹொஸ்பிடலில் இருக்கிறேன் என்று கேட்டு பார்த்தார். உதவி கிடைக்கலை போல. (கண்டிப்பாக உதவியிருக்கணும்). இந்த சம்பவத்தை வைத்து பொய்மான் குஜினி ரசிகர்கள் பண உதவி செய்து தங்கள் அரசியல் எதிரியை பலிவாங்க அந்த பெண்ணிடம் சில வீடியோ க்கள் வாங்கி டிங்கேரிங் புட்டி பார்த்து வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சங் பரிவார் கும்பலின் தமிழக கோயில்களின் ஆதிக்கத்தை ஒழிக்க ஆரம்பித்தவுடன் அந்த கூட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அதனால் எந்தெந்த வகையில் கேவலப்படுத்தலாம் என்று செயல்படுகிறார்கள். இரண்டாவது ஒரு வேலை உண்மையாக இருந்தால் இது அவர்களுடைய இருவரின் அந்தரங்க விஷயம். இதனால் நாட்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் பாரதிய ஜல்ஸா பார்ட்டியின் வரலாற்றை பார்ப்போம்.
வரலாறு என்றால் ரொம்ப காலத்திற்கு முன்பு செல்ல வேண்டாம். சம கால வரலாற்றை பார்ப்போம்.
1) இந்திய வரலாற்றிலேயே (கர்நாடகா )சட்டமன்றத்தில் இருந்து கொண்டு BF பார்த்துக்கொண்டிருந்த MLA க்களை கொண்ட கட்சி.
2) கோயிலில் ஒரு சிறுமியை ஒரு வாரம் வைத்து கற்பழித்த கட்சி அது மட்டுமில்லாமல் அதற்க்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் MLK க்கள் தலைமையில் போராட்டம் நடத்திய கட்சி.
3) உன்னாவ் பிஜபி MLA விடம் வேலை கேட்டு வந்த 16 வயது சிறுமியை கற்ப்பழித்து செய்து, அதற்க்கு நியாயம் கேட்டு UP முதல்வர் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணின் அப்பாவை தற்கொலை செய்து, அம்மாவை லாரி ஏற்றி கொன்று கடைசியா நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த பெண்ணையே உயிருடன் தீ வைத்து கொளுத்தி இவ்வளவு அணிஞாயங்கள் செய்த கட்சி. இப்ப அந்த MLA சிறைக்குள் இருக்கிறார் என்பது நாடறிந்த செய்தி.
4) போன வாரம் கூட ஒரு பஜபி MLA கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்.
5) ஒரு பிரபல கஞ்சா சாமியார் தன் மனைவியையே பணத்திற்க்காக தான் சொன்னபடி கேட்காத காரணத்தால் கொன்று விட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுக்கு சப்போர்ட் செய்யும் கட்சி.
6) உலகத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த கட்சி.
7) உலகிலேயே அதிகப்படியான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை கொண்ட கட்சி.
8) இந்தியாவிலே பெண்களுக்கு எதிரான அதிகப்படியான குற்றங்கள் நடக்கும் மாநிலத்தை ஆளும் கட்சி.
இவ்வளவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பதுபோல் samples தான்.
இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதா??
அதானல்தான் சொல்கிறோம் சங் பரிவார்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் மனித குல துரோகிகள் என்று.
இப்பேற்பட்டவர்களுக்கு அடுத்தவர்களை குறை சொல்வதற்கு என்ன தார்மிக அறம் இருக்கிறது. முதலில் அந்த கும்பலில் இருப்பவர்களை இந்திய நாட்டுக்கே தலைகுனிவாய் இருப்பவர்களை திருத்தி விட்டு அடுத்த பக்கம் வரவும்.
இன்னும் சில படங்களில்

No comments:
Post a Comment