Monday, 7 November 2016

கடவுள் எங்கே இருக்கிறார்

ஒரு பிச்சைக்காரன்
கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை
எடுத்துக் கொண்டு இருந்தான்.
அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள்.
போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு சென்றான்.
அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து
பிச்சை எடுக்க துவங்கினான்.
அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.
மேலும் ஓசியில் குவாட்டரும் கிடைத்தது ????
போதையில் பிச்சைக்காரன் சொன்னான்
"தெய்வமே நீ இங்கையா இருக்கே
நா இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறன்னுல்ல நினைச்சேன்"

3 comments:

  1. எனக்குப் பிடித்தது. பக்தகோடிகளுக்குப் பிடிக்காத கதை!

    ReplyDelete